வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
21 ஆக 2026 to 27 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (21.8.2026 - 27.8.2026)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். மனதில் இருந்த பயம் போகும். சனி, ஞாயிறில் திட்டமிட்டு நிதானமாக செயல்படுவது நன்மையளிக்கும்.
ரோகிணி: ராசி நாதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கிருந்த போராட்ட நிலை மாறும். வியாபாரம் தொழில் லாபம்தரும். வரவேண்டிய பணம் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும். ஞாயிறு திங்களில் கவனமாக செயல்படுவது அவசியம்.
மிருகசீரிடம் 1,2: இரண்டாமிட செவ்வாயால் எதிர்ப்பு, நோய் என்று ஏற்பட வாய்ப்பிருந்தாலும் பண வரவு இருந்து கொண்டிருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வியாபாரம் தொழில் குடும்பத்தில் அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதால் நிம்மதி உண்டாகும். திங்கள் செவ்வாயில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையளிக்கும்.
சந்திராஷ்டமம்: 22.8.2026 மாலை 5:16 மணி - 25.8.2026 அதிகாலை 4:54 மணி