வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
26 ஜூன் 2026 to 02 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )
ரிஷபம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். நன்றாகப் பழகியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அரசுவழி முயற்சி இழுபறியாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
மிருகசீரிடம் 1,2: யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாவீர். வேலையில் பதட்டம் இருக்கும். செலவுகள் வழியே வேலை நடக்கும். புதன்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 29.6.2026 அதிகாலை 2:44 மணி - 1.7.2026 மதியம் 2:09 மணிவார ராசி பலன் : ரிஷபம்
26 ஜூன் 2026 to 02 ஜூலை 2026

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )
ரிஷபம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். நன்றாகப் பழகியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அரசுவழி முயற்சி இழுபறியாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
மிருகசீரிடம் 1,2: யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாவீர். வேலையில் பதட்டம் இருக்கும். செலவுகள் வழியே வேலை நடக்கும். புதன்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 29.6.2026 அதிகாலை 2:44 மணி - 1.7.2026 மதியம் 2:09 மணி