தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
14 ஆக 2026 to 20 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (14.8.2026 - 20.8.2026)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 2,3,4:சூரிய பகவானால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும்.

ரோகிணி: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். சிலருக்கு புதிய வாகனம், சொத்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வர வேண்டிய பணம் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.

மிருகசீரிடம் 1,2: உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். சிலருக்கு எதிரிகளால் மறைமுகத் தொல்லை ஏற்படலாம். அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 
வார்த்தையில் நிதானம் தேவை. 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us