Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (20.2.2026 - 26.2.2026)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட சங்கடம் விலகும். வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: எடுக்கும் வேலை சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ரோகிணி: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை உயரும். இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வெளிநாட்டிற்கு செல்ல எடுக்கும் முயற்சி பலிக்கும்.

மிருகசீரிடம் 1,2: ஒவ்வொரு வேலையிலும் நிதானம் தேவை. பெரிய அளவில் முதலீடு செய்பவர்கள் நன்றாக யோசிக்க வேண்டும். புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் அரசு ஒப்பந்தங்களில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஷேர் மார்க்கெட்டிங் ஏற்ற இறக்கமாக இருக்கும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us