Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
27 மார் 2026 to 02 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். சிலர் புதிய இடம் வாங்குவீர். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

ரோகிணி: நினைத்ததை சாதிப்பீர். வரவேண்டிய பணம் வரும். இதுவரை இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு ஒப்பந்தம் கிடைக்கும். பழைய கடன் அடையும்.

மிருகசீரிடம் 1,2: செய்து வரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். எடுத்த முயற்சி உறுதியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்களின் சங்கடம் விலகும். கையில் பணம் புரளும். தம்பதிக்குள் ஏற்பட்ட சச்சரவு இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap