Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: கேது, செவ்வாயால் செயல்களில் தடுமாற்றம், கவனக்குறைவு ஏற்படும்.
லாப இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், குருவால் வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.
பூரம்: ஜீவன ஸ்தான சுக்கிரனால் நெருக்கடி அதிகரிக்கும். வரவு இழுபறியாகும். ராசிநாதனால் கனவு நனவாகும். வரவு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும்.
உத்திரம் 1: ராசிக்குள் செவ்வாய், கேது,  சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் நெருக்கடி உண்டாகும். சூரிய பகவானால் சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஞாயிறு முதல் லாப குரு உயர்வை உண்டாக்குவார். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us