Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (1.8.2025 - 7.8.2025)
சிம்மம்: சூரியனை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: உங்கள் செயல்களில் தடுமாற்றம், கவனக்குறைவு ஏற்படும். சங்கடம் தோன்றும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.

பூரம்: லாப ஸ்தான சுக்கிரனால் மனதில் நிம்மதி உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவு செலவிலும், வார்த்தைகளிலும் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்திரம் 1: ராசிக்குள் கேது. விரய ஸ்தானத்தில் சூரியன், தன ஸ்தானத்தில் செவ்வாய் என சஞ்சரிப்பதால் குடும்பம், தொழிலில் நெருக்கடி ஏற்படும். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வரவேண்டிய பணம் வரும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us