sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

சிம்மம்

/

சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
சிம்மம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: வழக்கமான வேலைகளில் நிதானமும் பொறுமையும் வேண்டும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலையில் இருப்பவர்கள் தங்களுடைய எல்லைக்குட்பட்டு செயல்படுவது அவசியம்.

பூரம்: குருவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். நட்புகளின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.

உத்திரம் 1: ராசிநாதனால் உங்களுக்கு இருந்த பயம் போகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us