வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
26 ஜூன் 2026 to 02 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )
சிம்மம்: சூரியனை வழிபாடு தன்னம்பிக்கை தைரியதிற்கு வலு சேர்க்கும்.
மகம்: கேதுவும், சனியும் சங்கடங்களைக் கொடுத்தாலும், குருவின் பார்வை, சனி பகவானுக்கு கிடைப்பதால் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும்.
பூரம்: சுக்கிரபகவானால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வியாபாரம் தொழில் லாபம் அடையும் புதிய முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.