வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
01 மே 2026 to 07 மே 2026
à®®à¯à®¨à¯à®¤à¯ˆà®¯ வார ராசிபலன்

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: நீங்கள் எடுக்கும் வேலைகளில் சிறு சிறு சங்கடம் ஏற்படும். நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். வழக்கமான வேலைகளில் நிதானம் வேண்டும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.
பூரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவும் பிள்ளைகளால் பெருமையும் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.