வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
17 ஏப் 2026 to 23 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (17.4.2026 - 23.4.2026)
கன்னி: தில்லை காளியை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
உத்திரம் 2,3,4: அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரித்தாலும் உங்கள் தன, பாக்யாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வெள்ளி சனிக்கிழமை அன்று வேலைகளில் நிதானம் தேவை.
அஸ்தம்: சப்தம ஸ்தானத்தில் சனி, செவ்வாய், புதன் என சஞ்சரித்து உங்களை பயமுறுத்தினாலும் ராகு துணிச்சலாக நடைபோட வைப்பார். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பும், வம்பு வழக்குகளும் விலகும். அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். சனிக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.
சித்திரை 1,2: ராசி நாதன் புதன், நட்சத்திராதிபதி செவ்வாய் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. திட்டமிட்டு செயல்படுவதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வேலையில் இருப்போர் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நல்லது. ஞாயிற்றுக்கிழமை கவனமாக செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 17.4.2026 மதியம் 12:07 மணி - 19.4.2026 மதியம் 3:03 மணி வார ராசி பலன் : கன்னி

சந்திராஷ்டமம்: 17.4.2026 மதியம் 12:07 மணி - 19.4.2026 மதியம் 3:03 மணி 