வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
21 ஆக 2026 to 27 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (21.8.2026 - 27.8.2026)
சிம்மம்: அகோரமூர்த்தியை வழிபட சங்கடங்கள் விலகும்.
மகம்: ஏமாற்றங்களையே சந்தித்து வந்த உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் செல்வாக்கு உயரும். குழப்பம் விலகும்.
பூரம்: வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் லாபம் தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்து வந்தவர்கள் மனம் மாறுவர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும்.
உத்திரம் 1: அஷ்டம சனி வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். உற்சாகமாகவும் வேகமாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். கையில் பணம் புரளும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.