வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
07 ஆக 2026 to 13 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

சிம்மம்:காளத்தீஸ்வரரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
மகம்: சனி பகவானின் பாதிப்பு விலகும். உடல்நிலை சீராகும், தடைபட்ட வேலை நடக்கும். வேலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு சாதகமாகும்.
பூரம்: சுக்கிர பகவானால் வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலர் புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்.
உத்திரம் 1: விரய ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. பணியாளர்கள் தங்கள் வரம்பிற்கு உட்பட்டு செயல்படுவதுடன் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிநாடு செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.