தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
28 ஆக 2026 to 03 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (28.8.2026 - 3.9.2026)

சிம்மம்:அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.
மகம்:உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் விலகும். அஷ்டம சனியின் பாதிப்பில் மாற்றம் ஏற்படும். போட்டி, பிரச்சனை, வம்பு, வழக்குகளில் இருந்து வெளியில் வருவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். சனி ஞாயிறில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

பூரம்:உங்கள் சகாய ஸ்தானாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். நவீன பொருட்கள் சேரும். வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஞாயிறு திங்களில் அனைத்திலும் பொறுமை அவசியம்.

உத்திரம் 1:ராசிநாதன் சூரியன் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். சூழ்நிலையின் காரணமாக சோர்ந்திருந்தவர்கள் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். லாப செவ்வாயால் சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்கள். செவ்வாய்க்கிழமை அதிகாலைவரை பொறுமையாக செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 29.8.2026 இரவு 10:59 மணி - 1.9.2026 அதிகாலை 4:27 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us