Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (8.8.2025 - 14.8.2025)
தனுசு: துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்:  பார்த்து வரும் வேலை, செய்து வரும் தொழிலில் முழுமையான கவனம் தேவை.  ராகு பகவான் அருளால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நிதி நிலை சீராகும். 
பூராடம்: சுக்கிரனால் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும். வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். பதினொன்றாம் இடத்திற்கு குரு பார்வை உண்டாவதால் மணவாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பு உண்டாகும்.
உத்திராடம் 1: அஷ்டம சூரியனால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். அரசு வழியில் நெருக்கடி தோன்றும். குரு பார்வை ராசிக்கு கிடைப்பதால் எந்த சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். செல்வாக்கு உயரும். வேலை, திருமணம், செல்வாக்கு என கனவு நிறைவேறும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us