Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
தனுசு: சனீஸ்வரரை வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.

மூலம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம், தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பூராடம்: உறவினர் ஆதரவு உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல் நிலையில் கவனம் தேவை.

உத்திராடம் 1: பாக்யாதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோர் ஆதரவு கிடைக்கும். நேற்றைய கனவு நனவாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் லாபம் அடையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us