முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
தனுசு: திருமழப்பாடி வைத்தியநாத சுவாமியை வழிபட வளம் உண்டாகும்.
மூலம்: குரு பார்வை கிடைப்பதால் எடுத்த வேலைகளை முடிப்பீர். திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.
பூராடம்: சுக்கிரன் உச்சம் அடைந்திருப்பதால் உறவினரால் ஆதாயம் உண்டாகும். தள்ளிப்போன வேலை முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும்.

























