Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
தனுசு: வேதபுரீசுவரரை வழிபட வாழ்க்கை வளமாகும்
மூலம்: உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். வெள்ளி சனி அன்று நிதானம் தேவை.

பூராடம்: குரு பார்வையால் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை லாபம் தரும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சனி ஞாயிறு அன்று கவனமாக செயல்படுவது நல்லது.

உத்திராடம் 1: குரு பார்வை ராசிக்கும் லாப ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன்வரும். சிலருக்கு மறுமணத்திற்குரிய சூழல் உருவாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம், தொழில் லாபமடையும். ஞாயிறு அன்று கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 27.3.2026 மதியம் 12:07 மணி - 29.3.2026 மாலை 4:05 மணி 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us