Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.6.2025 - 19.6.2025)துலாம்: யோக நரசிம்மரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.சித்திரை 3,4: செவ்வாய், கேதுவினால் பொருளாதார நிலை உயரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும்.சுவாதி: ஐந்தாமிட ராகு, சனிக்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய வாய்ப்பு கதவைத் தட்டும். குருவால் நினைத்த வேலை நடக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3: உங்கள் நிலையை உயரும். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us