Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
துலாம்:லட்சுமி நாராயணரை வழிபட நன்மைகள் நடக்கும். 
சித்திரை 3,4: உங்கள் ராசியாதிபதி சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

சுவாதி: ஐந்தாமிட ராகு, சனியால் குடும்பத்தில் சச்சரவு நெருக்கடி என்று ஏற்பட்டாலும் லாப ஸ்தான கேதுவால் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அந்நியர் ஆதரவால் வேலை நடந்தேறும்.

விசாகம் 1,2,3: பாக்ய ஸ்தானத்தில் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழிலில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நல்லது. வம்பு, சண்டை விவகாரங்களில் விலகி இருப்பது அவசியம். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us