Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
துலாம்: விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும். 
சித்திரை 3,4: தைரியமாக செயல்படுவீர்கள். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து லாபமடைவீர் பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்திர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர். நவீன பொருட்கள் சேரும்.


சுவாதி: குடும்பத்தில் சச்சரவு நெருக்கடி என்று ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். 
வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

விசாகம் 1,2,3: வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us