Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (27.6.2025 - 3.7.2025)
துலாம்: மீனாட்சி அம்மனை வழிபட நினைத்த வேலை நடக்கும்.
சித்திரை 3,4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கேதுவால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.
சுவாதி: ஐந்தாமிடத்தில் சனி, ராகு சஞ்சரித்து நெருக்கடிகளை உண்டாக்கினாலும், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புத பகவான் வரவை அதிகரிப்பார். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நினைத்த வேலை நடக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்
விசாகம் 1,2,3: பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால் செயல்களில் இழுபறி உண்டாகும்.  உங்கள் நிலை உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us