Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
துலாம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
சுவாதி: ராகுவால் குடும்பத்திற்குள் குழப்பம், பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும். ஞாயிறு அன்று அஸ்தமனத்தில் இருந்த குரு உதயமாவதால் உங்கள் நிலை உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
விசாகம் 1,2,3: ஞாயிறு முதல் குரு பார்வையால் உங்கள் நிலையில் முன்னேற்றம் அடையும். பணவரவை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்ப நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us