Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (8.8.2025 - 14.8.2025)
துலாம்: வடிவுடை அம்மனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவையும், அலைச்சலையும் அதிகரிப்பார். செலவிற்கேற்ற வரவு இருக்கும். இழுபறி வேலை முடிவிற்கு வரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். 
சுவாதி: குரு பார்வை ராகுவிற்கு கிடைப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிவிலகும். எடுத்த வேலை வெற்றியாகும். பொன் பொருளுடன் புதிய சொத்து சேரும். பத்தாமிட சூரியன் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.
விசாகம் 1,2,3: குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் நெருக்கடிகள் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். எடுக்கும் வேலை நடக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us