Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குருவின் பார்வையால் வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். ஆரோக்கியம் சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அனுஷம்:  சனி வக்கிரம், அங்கு ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சங்கடமும், அலைச்சலும் ஏற்படும். ஞாயிறு முதல் குரு பார்வையால் நிம்மதி உண்டாகும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். வருமானம் உயரும். நிம்மதியாக துாங்கும் நிலை உண்டாகும்.
கேட்டை: புதன் வக்கிரம், அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. எதிரி கை ஓங்கும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசுவழியில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us