வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
07 ஆக 2026 to 13 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (7.8.2026 - 13.8.2026)
விருச்சிகம்:வியாழன் அன்று நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: பாக்ய குருவால் செல்வாக்கு உயரும். எடுத்த வேலை வெற்றியாகும். இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு, பதவி தேடி வரும். ஆரோக்கியம் சீராகும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
அனுஷம்: சனி வக்கிரம் அடைந்திருப்பதால் மனக்குழப்பம் விலகும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
கேட்டை: புதன் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளை திட்டமிட்டுக் கொள்வது நல்லது. கவனக்குறைவும் மறதியும் முயற்சியில் தடைகளை உண்டாக்கும். ராசி நாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. திங்கள் செவ்வாயில் எதிர்பாராத சிரமம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 9.8.2026 அதிகாலை 2:27 மணி - 11.8.2026 அதிகாலை 4:52 மணி வார ராசி பலன் : விருச்சிகம்
07 ஆக 2026 to 13 ஆக 2026

வார பலன் (7.8.2026 - 13.8.2026)
விருச்சிகம்:வியாழன் அன்று நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: பாக்ய குருவால் செல்வாக்கு உயரும். எடுத்த வேலை வெற்றியாகும். இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு, பதவி தேடி வரும். ஆரோக்கியம் சீராகும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
அனுஷம்: சனி வக்கிரம் அடைந்திருப்பதால் மனக்குழப்பம் விலகும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
கேட்டை: புதன் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளை திட்டமிட்டுக் கொள்வது நல்லது. கவனக்குறைவும் மறதியும் முயற்சியில் தடைகளை உண்டாக்கும். ராசி நாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. திங்கள் செவ்வாயில் எதிர்பாராத சிரமம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 9.8.2026 அதிகாலை 2:27 மணி - 11.8.2026 அதிகாலை 4:52 மணி 