வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
14 ஆக 2026 to 20 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (14.8.2026 - 20.8.2026)
விருச்சிகம்: திருச்செந்துார் வேலனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குருபகவானால் நிலை உயரும். தொழிலில் ஏற்பட்ட சங்கடம், பிரச்னை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பிள்ளைகளுக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.