தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
21 ஆக 2026 to 27 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (21.8.2026 - 27.8.2026)

விருச்சிகம்: திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து வேண்டுதல் செய்ய சங்கடங்கள் நீங்கும்.
விசாகம் 4: பாக்ய குருவால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

அனுஷம்: நீண்ட நாட்களாக முயற்சித்தும் முடிக்க முடியாத வேலைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கிருந்த போராட்டநிலை மாறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட விவகாரங்கள் முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும்.

கேட்டை: பத்தாமிட புதனும் சூரியனும் உங்கள் நிலையை உயர்த்துவர். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us