வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
14 ஆக 2026 to 20 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (14.8.2026 - 20.8.2026)
மகரம்: காளத்தீஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசுவழி வேலை வெற்றியாகும். அதன்பின் சட்ட ரீதியாக சில பிரச்சனை ஏற்படும். கணக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.
திருவோணம்: குருவால் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வெள்ளி அன்று நிதானம் தேவை.
அவிட்டம் 1,2: செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலை சீராகும். சட்ட சிக்கல் முடியும். எடுத்த வேலை வெற்றியாகும். சிலருக்கு தடைபட்ட பதவிஉயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சனிக்கிழமை புதிய முயற்சிகளையும் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 13.8.2026 காலை 8:08 மணி - 15.8.2026 மதியம் 1:02 மணி வார ராசி பலன் : மகரம்
14 ஆக 2026 to 20 ஆக 2026

வார பலன் (14.8.2026 - 20.8.2026)
மகரம்: காளத்தீஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசுவழி வேலை வெற்றியாகும். அதன்பின் சட்ட ரீதியாக சில பிரச்சனை ஏற்படும். கணக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.
திருவோணம்: குருவால் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வெள்ளி அன்று நிதானம் தேவை.
அவிட்டம் 1,2: செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலை சீராகும். சட்ட சிக்கல் முடியும். எடுத்த வேலை வெற்றியாகும். சிலருக்கு தடைபட்ட பதவிஉயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சனிக்கிழமை புதிய முயற்சிகளையும் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 13.8.2026 காலை 8:08 மணி - 15.8.2026 மதியம் 1:02 மணி 