வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
07 ஆக 2026 to 13 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (7.8.2026 - 13.8.2026)
மகரம்:காளியை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4:சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் சிலருக்கு இடமாற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். வியாபாரிகள் தொழிலை விரிவு செய்வீர்.
வருமானத்தில் கவனம் செல்லும். வியாழன் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
திருவோணம்: சப்தம குருவால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பட்டம் பதவி தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
அவிட்டம் 1,2: செவ்வாய் பகவானால் தைரியம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். எடுத்த வேலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தொழில் லாபம் தரும். இழுபறி வழக்கு சாதகமாகும்.
சந்திராஷ்டமம்: 13.8.2026 காலை 8:08 மணி - 15.8.2026 மதியம் 1:02 மணி வார ராசி பலன் : மகரம்
07 ஆக 2026 to 13 ஆக 2026

வார பலன் (7.8.2026 - 13.8.2026)
மகரம்:காளியை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4:சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் சிலருக்கு இடமாற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். வியாபாரிகள் தொழிலை விரிவு செய்வீர்.
வருமானத்தில் கவனம் செல்லும். வியாழன் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
திருவோணம்: சப்தம குருவால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பட்டம் பதவி தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
அவிட்டம் 1,2: செவ்வாய் பகவானால் தைரியம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். எடுத்த வேலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தொழில் லாபம் தரும். இழுபறி வழக்கு சாதகமாகும்.
சந்திராஷ்டமம்: 13.8.2026 காலை 8:08 மணி - 15.8.2026 மதியம் 1:02 மணி 