தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
28 ஆக 2026 to 03 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (28.8.2026 - 3.9.2026)

மகரம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4:சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. புதிய முதலீட்டில் எச்சரிக்கை அவசியம். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உடல்நிலையில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும்.

திருவோணம்:சப்தம குருவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம், தொழில் என்ற கனவு நனவாகும்.

அவிட்டம் 1,2:தைரிய வீரிய காரகன் செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலை சீராகும். வம்பு, வழக்கு, போட்டி, பிரச்சனைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us