தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
21 ஆக 2026 to 27 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (21.8.2026 - 27.8.2026)

மகரம்: சனிக்கிழமை அன்று நவகிரகத்தை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: உங்கள் அஷ்டமாதிபது சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.  அலைச்சலும் வேலை பளுவும் அதிகரிக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு முன்பிருந்த நிலையில் மாற்றமும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படும்.

திருவோணம்: சப்தம குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் மலையளவு வந்த சங்கடங்களும் கடுகளவாக மாறும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வரவும் சேமிப்பும் உயரும்

அவிட்டம் 1,2: சத்ரு ஜெய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிரிகளின் தொல்லை விலகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். வழக்கு விவகாரம் சாதகமாகும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us