வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
26 ஜூன் 2026 to 02 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )
தனுசு: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: ராகு பகவான் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவர். செவ்வாய் தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். வம்பு வழக்குகளை வெற்றியாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார்.
பூராடம்: நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சிலர் வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு சென்று வருவீர்.