தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
14 ஆக 2026 to 20 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (14.8.2026 - 20.8.2026)
தனுசு: சுப்ரமணியரை வழிபட சங்கடம் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உடல் நிலை சீராகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தோன்றிய பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

பூராடம்: தொழில் லாபம் தரும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நவீன பொருட்கள் சேரும். தம்பதிக்குள் இணக்கம் இருக்கும். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. கவுரவத்திற்காகவும்,  ஆடம்பர செலவுக்காகவும் பணம்  கரையும். விழிப்புணர் அவசியம்.

உத்திராடம் 1: சில சங்கடங்கள் செவ்வாய் முதல் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி உண்டாகும். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us