வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
07 ஆக 2026 to 13 ஆக 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (7.8.2026 - 13.8.2026)
தனுசு: அகோரமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: ராகு, கேதுவால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பம் தொழிலில் நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நல்லது. செவ்வாய் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.
பூராடம்: பத்தாமிட சுக்கிரன் செலவுகளை அதிகரிப்பார். செல்வாக்கு, அந்தஸ்தையும் காட்டிக்கொள்ள கையிருப்பில் கை வைப்பீர். சிலர் தங்களுக்கு விருப்பமானவர்களுக்காக தாராளமாக செலவு செய்வீர். குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செவ்வாய் புதன் அன்று கவனமாக செயல்படுவது நல்லது.
உத்திராடம் 1: அரசு பணியில் இருப்பவர்கள் ஆசைக்கு இடம் கொடுக்காமல் வேலையில் நேர்மையாக இருப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் கணக்கு வழக்கை சரியாக வைத்துக் கொள்வது அவசியம். வியாழன் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 11.8.2026 அதிகாலை 4:53 மணி - 13.8.2026 காலை 8:07 மணி வார ராசி பலன் : தனுசு

சந்திராஷ்டமம்: 11.8.2026 அதிகாலை 4:53 மணி - 13.8.2026 காலை 8:07 மணி 