தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
21 ஆக 2026 to 27 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (21.8.2026 - 27.8.2026)

தனுசு: ஆட்சிபுரீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மூலம்: கடந்த வாரம் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வீண் செலவுகள் குறையும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வம்பு வழக்குகளில் இருந்து விடுதலைக் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

பூராடம்: ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். புதியவர்களை நம்பி எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். புதிய முதலீடுகளிலும் கவனம் தேவை. தெய்வ வழிபாடு உங்களைப் பாதுகாக்கும்.

உத்திராடம் 1: எடுக்கும் வேலைகளில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நிலைமை சீராகும். வருவாய் உயரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us