Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

 

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
மேஷம்: சுப்ரமணியரை வழிபட நன்மை உண்டாகும்.

அசுவினி: இதுவரை இருந்த நெருக்கடி விலகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். அரசுவழி முயற்சி சாதகமாகும்.

பரணி: உச்சமான செவ்வாயால் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு முடிவிற்கு வரும்.

கார்த்திகை 1ம் பாதம்: சூரிய பகவானால் செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இழுபறி வேலை முடியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us