Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
மேஷம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

அசுவினி: வேலை பளு அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும்.

பரணி: ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: லாப சூரியனால் வருமானம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். வேலைக்காக, வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும் 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us