Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
மேஷம்: துர்கையை வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் பிரச்னை விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். கையில் பணம் புழங்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும்.

பரணி: இழுபறியாக இருந்த வேலை முடியும். வாய்ப்பு தேடி வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சிலரின் கனவு நனவாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: லாப ஸ்தானம் பலம் அடைவதால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்க அரசின் அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.  


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us