Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (6.6.2025 - 12.6.2025)மிதுனம்: பரிக்கல் நரசிம்மரை வழிபட வாழ்க்கை வளமாகும்.மிருகசீரிடம் 3,4: ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மூன்றாமிடத்தில் செவ்வாயால் எடுத்த வேலை முடியும். தொழிலில் ஆதாயம் கூடும். பாக்யஸ்தான சனியால் உங்கள் கனவுகள் நனவாகும்.திருவாதிரை: கேதுவால் முயற்சி வெற்றியாகும். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். குருப் பார்வைகளால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாசல் என்ற கனவு நனவாகும்.புனர்பூசம் 1,2,3: ஜென்ம குருவால், எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வசிக்கவேண்டிய நிலை உருவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்கான ஏக்கம் தீரும். விரய சூரியனால் செலவு அதிகரிக்கும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us