Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
மிதுனம்: குலதெய்வத்தை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

மிருகசீரிடம் 3,4: பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீடு மேற்கொள்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது.

திருவாதிரை: பாக்ய ஸ்தானம் பலமடைவதால் வேலை வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் குரு வக்கிரம் அடைந்திருப்பதால் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாய் பகவானால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். மேலதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவது நல்லது.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us