முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
மிதுனம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாயால் குரு மங்கள யோகம் உண்டாகும். எடுத்த காரியம் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை உயரும்.
திருவாதிரை: உங்கள் செல்வாக்கு உயரும் நேரமிது. அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வெளி நாட்டில் கேள்விக்குறியுடன் வாழ்பவர்களுக்கு நிம்மதி உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். வராது என நினைத்த பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

























