Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (27.3.2026 - 2.4.2026)
மிதுனம்: ஜெகந்நாதரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: குரு மங்கள யோகம் செல்வாக்கை உண்டாக்கும். அரசியல்வாதிகள் நல்லபெயர் வாங்குவீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.

திருவாதிரை: உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய வகையில் பணப்புழக்கம் இருக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய சொத்து வாங்குவீர். வீட்டில் சுபிட்சமான நிலை இருக்கும். 

புனர்பூசம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us