வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
மிதுனம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் சனி, புதன் ஆகியோரால் பணத் தட்டுப்பாடு விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: லாப ஸ்தானத்தில் சூரியன், சகாய ஸ்தானத்தில் கேது என சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.