To type in English(or)PressCTRL+G
To type in English
ஜூலை 14, 2024
மொத்த செய்திகள்: 204
அறிவோம் ஐ.ஐ.ஏ.,
கல்விமலர் செய்திகள்
14-Jul-2024
கவுடியா மிஷன் ஸ்தாபக ஆச்சாரியார் மற்றும் உலக ஹரே கிருஷ்ண இயக்கத்தின் முன்னோடி, ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதரின், 150வது பிறந்தநாள் விழா, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது இதில் விழா சிறப்பு மலரை தமிழக கவர்னர் ரவி வெளியிட்டார் உடன் இடமிருந்து சமஸ்கிருத பேராசிரியர் வெங்கடகிருஷ்ணா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கவுடியா மிஷன் ஆச்சாரியார் பக்தி சுந்தர் கோஸ்வாமி மகாராஜ்,தொழிலதிபர் நல்லி குப்புசாமி,பா.ஜ.க தேசிய கவுன்சில் உறுப்பினர் எம்.என் ராஜா.இடம் : கிண்டி.
இன்றைய போட்டோ
14-Jul-2024
சூது கவ்வும்!
ஷார்ட்ஸ்
14-Jul-2024
தேவதை இவளா... ராஷி கண்ணா
வெப் ஸ்டோரீஸ்
14-Jul-2024
சிவகாசியில் தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை சென்னை இன்ஸ்டிடிட்யூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.(வலமிருந்து) கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன் மாணவர் சேர்க்கை பிரிவு தலைவர் சுப்புராஜ்,கல்வி ஆலோசகர் அஸ்வின், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன்,பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிசாமி.
இன்றைய போட்டோ
14-Jul-2024
கதவை உடைத்த முகமூடி கொள்ளையன்!
ஷார்ட்ஸ்
14-Jul-2024
மனதை மயக்கிய மயிலாட்டம்!
ஷார்ட்ஸ்
14-Jul-2024
ஒற்றை காட்டு யானை ஊருக்குள் உலா!
ஷார்ட்ஸ்
14-Jul-2024
ஒற்றை காட்டு யானை ஊருக்குள் உலா!
ஷார்ட்ஸ்
14-Jul-2024
விவசாயிகளை பற்றி கவலைப்படாத அரசு
ஷார்ட்ஸ்
14-Jul-2024
பஸ் ஸ்டாண்ட் வந்த காட்டெருமை!
ஷார்ட்ஸ்
14-Jul-2024
மூளை பாதுகாப்பிற்கு மூக்கு கவசம்
நலம்
14-Jul-2024
மாண்புமிகு மாணவி!
வானமே எல்லை
14-Jul-2024
இப்படித்தான் வாழ்கிறேன்!
அவளே சரணம்
14-Jul-2024
ரவுத்திர வீணை!
ரௌத்ர வீணை
14-Jul-2024
வானமே எல்லை!
வானமே எல்லை
14-Jul-2024
சைக்கிள் ராணி!
வாரமலர்
14-Jul-2024
சமையல் டிப்ஸ்!
வாரமலர்
14-Jul-2024
வாழ்ந்து காட்டுகிறேன்!
வாரமலர்
14-Jul-2024
டீசலில் இயங்கும் பழமையான பிரிஜ்!
வாரமலர்
14-Jul-2024
அன்புடன் அந்தரங்கம்
வாரமலர்
14-Jul-2024
ஆசியாவின் பணக்கார கிராமம்!
வாரமலர்
14-Jul-2024
கவிதைச்சோலை - நம்பி விடாதீர்கள்!
வாரமலர்
14-Jul-2024
இதப்படிங்க முதல்ல...
வாரமலர்
14-Jul-2024
நடந்தது என்ன?
வாரமலர்
14-Jul-2024
தரமான விஸ்கி எது தெரியுமா!
வாரமலர்
14-Jul-2024
மனைவிக்காக...
வாரமலர்
14-Jul-2024
அந்துமணி பதில்கள்!
வாரமலர்
14-Jul-2024
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
14-Jul-2024
அருட்செல்வர். ஏ.பி. நாகராஜன்! (16)
வாரமலர்
14-Jul-2024
இது உங்கள் இடம்!
வாரமலர்
14-Jul-2024
போனாலு திருவிழா!
வாரமலர்
14-Jul-2024
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
14-Jul-2024
தமிழகம் இனி என்ன ஆகுமோ?
ஷார்ட்ஸ்
14-Jul-2024
வாராஹி அம்மனுக்கு காய்கறி அலங்காரம்
ஷார்ட்ஸ்
14-Jul-2024
30 அமைச்சர்கள் என்ன வேலை?
ஷார்ட்ஸ்
14-Jul-2024
படுகர் மக்கள் பக்கா டான்ஸ்!
ஷார்ட்ஸ்
14-Jul-2024
வாராஹி அம்மனுக்கு காய்கறி அலங்காரம்
ஷார்ட்ஸ்
14-Jul-2024
கொஞ்சம் சிரிங்க Bro
ஷார்ட்ஸ்
14-Jul-2024
கும்பக்கரையில் குளுகுளு சீசன்
ஷார்ட்ஸ்
14-Jul-2024
பூத்துக்குலுங்கும் மயில் கொன்றை
ஷார்ட்ஸ்
14-Jul-2024
குற்றாலம் சீசன் களைகட்டியது!
ஷார்ட்ஸ்
14-Jul-2024
வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா
ஷார்ட்ஸ்
14-Jul-2024
கலை வண்ணம் மிளிரும் கடவுள் சிலைகள்
ஷார்ட்ஸ்
14-Jul-2024
மூளையின் கவசம் மூக்கு!
ஷார்ட்ஸ்
14-Jul-2024
இன்றைய தினமலர் நாளிதழில் 14, ஜூலை,24
ஷார்ட்ஸ்
14-Jul-2024
மேஷம்: அசுவினி: திட்டமிட்டிருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர். வருமானத்தில் இருந்த தடை விலகும்.பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டியாளர் உருவெடுப்பர்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
இன்றைய ராசி
14-Jul-2024
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கோயில் வழிபாட்டில் மனம் தெளிவடையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.ரோகிணி: நண்பர்கள் உதவியுடன் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற சிந்தனையால் மனம் குழப்பம் அடையும்.
இன்றைய ராசி
14-Jul-2024
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும் நேற்றைய எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பூர்வீக சொத்தில் உறவினரால் பிரச்னை தோன்றும்.
இன்றைய ராசி
14-Jul-2024
கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப்போகும். நெருக்கடிகளை சந்திப்பீர்.பூசம்: நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி பெறுவீர். கடன் கொடுத்த பணம் கைக்கு வரும்.ஆயில்யம்: வியாபார போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். எதிர்பாராத செலவு தோன்றும்.
இன்றைய ராசி
14-Jul-2024
சிம்மம்: மகம்: வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பூரம்: குடும்பத்தினரால் நெருக்கடி உண்டாகும். உதவி கேட்டு செல்லும் இடத்தில் சங்கடத்திற்கு ஆளாவீர்.உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
இன்றைய ராசி
14-Jul-2024
கன்னி: உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர் தேடி வருவர்.அஸ்தம்: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை அகலும்.சித்திரை 1,2: பிறரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். தம்பதிகளுக்குள் வாக்குவாதம் தோன்றி மறையும்.
இன்றைய ராசி
14-Jul-2024
துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சி இன்று தள்ளிப்போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உறவுகளால் சங்கடம் தோன்றும். சுவாதி: குடும்பத்தேவையை நிறைவேற்றுவீர். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும்.
இன்றைய ராசி
14-Jul-2024
விருச்சிகம்: விசாகம் 4: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் விருப்பம் இன்று நிறைவேறாமல் தள்ளிப்போகும்.அனுஷம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல்கள் லாபமாகும். வரவேண்டிய பணம் வீடுதேடி வரும். கேட்டை: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும்.
இன்றைய ராசி
14-Jul-2024
தனுசு: மூலம்: வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும்.பூராடம்: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்திராடம் 1: நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.
இன்றைய ராசி
14-Jul-2024
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.திருவோணம்: உங்கள் முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்தாதீர். அவிட்டம் 1,2: உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். திட்டமிட்டிருந்த வேலைகளை ஒத்தி வைப்பீர்.
இன்றைய ராசி
14-Jul-2024
கும்பம்: அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வீண் பிரச்னை தேடிவரும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.சதயம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி இழுபறியாகும். தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
இன்றைய ராசி
14-Jul-2024
மீனம்: பூரட்டாதி 4: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். நட்புகளால் பிரச்னை உண்டாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.ரேவதி: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
இன்றைய ராசி
14-Jul-2024