Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தைய பதிப்புகள்

To type in English

ஜன 05, 2025

மொத்த செய்திகள்: 922

தாய்லாந்து ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டில், விநாயகர், மஹா லெட்சுமி மற்றும் ஸ்ரீமகா மாரியம்மன் சிறப்பு பூஜைகளுடன், தொடர்ந்து ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், வரலட்சுமி பூஜை, கந்தர் சஷ்டி 6 நாட்கள், கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, ஹனுமன் ஜெயந்தி, அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, கார்த்திகை தீபம், நவராத்திரி 9 நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி , சங்கடஹர சதுர்த்தி என சுமார் 120 நாட்கள் ஆகம விதிகளுடன், அனைத்து பூஜைகள் , ஹோமங்கள், வேதங்கள் இசைக்க, சுவாமி புறப் பாட்டுடன் சிறப்பாக நடைபெற வேண்டி, முதல் நாள் புத்தாண்டு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது
Advertisement Tariff
Advertisement


      Our Apps Available On




      Dinamalar

      Follow us